திண்டுக்கல்: `திருந்தி வாழுங்கள்... வேலை வாங்கி தருகிறேன்!’ - அறிவுரையோடு எச்சரித்த இன்ஸ்பெக்டர்
2022-01-21 3
`திருந்தி வாழும் எங்களுக்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் வேலை தர மறுக்கின்றனர் எனக் கூறவேண்டாம். அவ்வாறு யாரும் வேலைதர மறுத்தால் என்னிடம் கூறுங்கள். தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்த்து விட தயாராக உள்ளேன்.”